அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, தமிழக சிவசேனா கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

Aug 6 2022 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, தமிழக சிவசேனா கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில், தமிழக சிவசேனா கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.வேணுகோபால், மாநில செயலாளர்கள் திரு.ஜான், திரு.வேல் முருகன், மாநிலப்பொருளாளர் திரு.கர்ணன், மாநில துணைத் தலைவர் திரு.ராஜேஷ் சந்தித்தனர்.

இதனைத்தொடர்ந்து, கழக நிர்வாகிகள் அமுதா, இந்திரா பூபதி, சகாதேவன், முனியாண்டி ஆகியோர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 129-வது வட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் திருமதி ஸ்ரீதேவி பாண்டியன் உடனிருந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00