அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மாவுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு

Aug 6 2022 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கழக நிர்வாகி திரு.மன்னாங்கட்டி, கிளைக்‍கழகச் செயலாளர் திரு. நரசிம்மன், மேலவை பிரதிநிதி கல்பனா, மகளிர் அணி துணைச்செயலாளர் சாந்தி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

புரட்சித்தாய் சின்னம்மாவை, கழக பொதுக்குழு உறுப்பினர் வடசேரி திரு.கே.எஸ் பாஸ்கர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

புரட்சித்தாய் சின்னம்மாவை, சிவகங்கை மாவட்டம் திருபுவனம் ஒன்றிய முன்னாள் இளைஞர் அணிச் செயலாளர் திரு.உமாபதி தலைமையில் அதிமுக கீழடி ஊராட்சி கழகச் செயலாளர் திரு. கருப்பு என்கிற கருப்பசாமி, குந்தகை கிளைக்‍ கழகச் செயலாளர் திரு.விக்னேஷ் என்கிற வாண்டையார், முதுகளத்தூர் இளைஞர் அணி செயலாளர் திரு.மணிகண்டன், கழக நிர்வாகிகள் திரு.தேவசேனாதிபதி, திரு.சதாம், திரு.சின்னசாமி, திரு.பிரகாஷ் உள்ளிட்டோர் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

புரட்சித்தாய் சின்னம்மாவை, தஞ்சாவூர் முன்னாள் வடக்கு மாவட்டச் செயலாளர் திரு.பொன். த. மனோகரன் தலைமையில் அவைத்தலைவர் திரு.ராஜன், சீர்காழி நகரக்‍ கழகச் செயலாளர் திரு.சுரேஷ், பேரூர் கழக செயலாளர் திரு.காந்தி, கழக நிர்வாகிகள் திரு.மணி, திரு. தினேஷ் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00