அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, சந்தித்து வாழ்த்து பெற்ற கழக நிர்வாகிகள்

Aug 6 2022 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில், திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த 89-வது வட்டக்‍கழக செயலாளர் திரு.ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

புரட்சித்தாய் சின்னம்மாவை, கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றப் பொருளாளர் திரு.தண்டபாணி, பண்ருட்டி தெற்கு ஒன்றிய இணைச்செயலாளர் ஆனந்தலீலை, பண்ருட்டி தெற்கு ஒன்றியப் பிரதிநிதி திரு.ஐயனார், பண்ருட்டி நகர எம்.​ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். முன்னாள் அமைச்சர் திரு.எம்.ஆனந்தன் அப்போது உடனிருந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00