அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

Aug 6 2022 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, திருப்புத்தூர் மாவட்டம் கைலாசகிரி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ரமனி ராஜசேகரன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திரு.டிடிவி தினகரனை, மாதனூர் மத்திய ஒன்றியச் செயலாளர் திரு. ராஜசேகரன், மாதனூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் திரு. சம்பத்குமார், ராமமூர்த்தி மற்றும் மாவட்ட மீனவரணி செயலாளர் திரு. பாஸ்கர் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, வேலூர் மாநகர் மாவட்டம் மேற்கு பகுதிக்கழகச் செயலாளர் திரு. வி.பி. எம். குமார் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, வேலூர் மாநகர் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் திரு. சதீஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது மண்டலப் பொறுப்பாளரும், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளருமான திரு. என்.ஜி. பார்த்திபன், வேலூர் மாநகர் மாவட்டச் செயலாளர் திரு. ஏ.எஸ். ராஜா, திருப்புத்தூர் மாவட்டச் செயலாளர் திரு. ஞானசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00