தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு - கொள்ளிடம் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை

Aug 10 2022 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படுவதால், கொள்ளிடம் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் ஒரு லட்சம் கன அடிக்‍கு மேல் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 33 ஆயிரத்து 176 கனஅடி வீதமும், காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரத்து ஒன்று கன அடி வீதமும் திறக்‍கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00