சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து - பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

Aug 18 2022 7:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் எண்ணெய் கிடங்கில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

சென்னையை அடுத்த வானகரம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் கிடங்கு மற்றும் அருகில் இருந்த கிடங்குகளில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோயம்பேடு மற்றும் மதுரவாயலில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான பொருட்கள் எரிந்து சேதமாகின. இருப்பினும் தீ விபத்தினால் உயிர் சேதம் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00