டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திப்பு : தமிழக அரசு நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார்

Aug 18 2022 8:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் பிரதமர் திரு. மோடியை நேரில் சந்தித்துப் பேசிய தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர், குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து பேசினார். இதனைத்தொடர்ந்து டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்திலிருந்து பிரதமர் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு சென்னை வந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் வழஙினார். நீட் விலக்கு, மேகதாது விவகாரம், புதிய கல்விக் கொள்கை போன்றவற்றில் தமிழக அரசு நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைத்தார். நிறைவேற்றப்படாத பல தமிழக கோரிக்கைகளையும் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00