தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தவறான சிகிச்சையால் பெண் பலி

Aug 18 2022 10:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தவறான சிகிச்சையால் பெண் பலியானதாகக் கூறி தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அங்குள்ள மண்ணங்காடு கிராமத்தை சேர்ந்த சுமதிக்‍கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கடந்த 13 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே சுமதிக்‍கு அறுவைசிகிச்சை செய்த பின் அவருக்‍கு இரத்தப்போக்கு அதிகரித்து ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டுள்ளார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததால் தான் சுமதி இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00