திருச்சியில் 1 நிமிடத்தில் 72 இசைக்கருவிகளின் பெயர்களைக் கூறி சாதனை

Sep 5 2022 10:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில் ஒரு நிமிடத்தில் 72 இசைக்கருவிகளின் பெயர்களை அடையாளம் கூறி 8-ம் வகுப்பு மாணவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த லோகநாதன் - லட்சுமி தம்பதியினரின் மகன் விஜய், அங்குள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஒரு நிமிடத்தில் அதிகப்படியான இசைக்கருவிகளின் பெயர்களை கூறி புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பாக லண்டனைச் சேர்ந்த ஒருவர், ஒரு நிமிடத்தில் 60 இசை கருவிகளின் பெயர்களை அடையாளப்படுத்தி கூறியதே கின்னஸ் உலக சாதனை நிகழ்வாக இருந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00