திமுக என்றாலே, குடும்ப அரசியல், பண வசூல் மற்றும் கட்டப்பஞ்சாயத்துதான் - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடும் விமர்சனம்

Sep 23 2022 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

திமுக என்றாலே, குடும்ப அரசியல், பண வசூல் மற்றும் கட்டப்பஞ்சாயத்துதான் என்று, பாஜக தேசிய தலைவர் திரு. ஜே.பி.நட்டா, விமர்சித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், பாஜக சார்பில், பிரதமர் மோடியின் பிறந்த நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, நாடு முழுவதும் பல மாநிலங்களில் குடும்ப அரசியல் இருப்பதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என்று வரிசைகட்டி நிற்பதாக விமர்சித்த அவர், குடும்ப அரசியலை எதிர்த்து பாஜக போராடி வருவதாக தெரிவித்தார். மாநில வாதம் பேசும் திமுக, தமிழுக்காக என்ன செய்தது என்றும், ஜே.பி.நட்டா, கேள்வி எழுப்பினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00