கோவை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த முதியவர் : துரிதமாக செயல்பட்டு மீட்ட ரயில்வே போலீசார்

Sep 23 2022 2:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்கியபோது, கால் தடுமாறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்த முதியவரை, ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து எஸ்வந்த்பூர் செல்லும் ரயில் நேற்றிரவு கோவை ரயில் நிலையம் வந்தது. ரயில் நிற்பதற்குள் கீழே இறங்கிய சிவகுமார் என்ற பயணி, கால் தடுமாறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே தவறி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் துரிதமாக செயல்பட்டு சிவகுமாரை பத்திரமாக மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00