புதுக்கோட்டை சாந்தநாதபுரத்தில் அ.ம.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

Sep 23 2022 3:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்கோட்டை சாந்தநாதபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மத்திய மாவட்டத்தின் சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 114 பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 114 பயனாளிகளுக்கு பிரஷர் குக்கர் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர்கள் திரு. எம்.பி நடேசன், விடங்கர் மற்றும் மத்திய மாவட்ட செயலாளர் திரு. வீரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் திரு. கார்த்திக் பிரபாகரன், நகரச் செயலாளர் முத்தாள் என்ற முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் திரு. கார்த்திகேயன், திரு. கே.பி.எஸ் சரவணன், திரு. கருப்பு சரவணன் சஞ்சய் பிரபு மாநில பொறுப்பாளர்கள் திரு. மலையூர் ராஜா, திரு. சுப்பிரமணியன், விஜயா, வழக்கறிஞர் திரு. கார்த்திக் சேவுகப்பெருமாள், அறந்தை திரு. ராமநாதன் மகளிர் அணியைச் சேர்ந்த லதா, தனலட்சுமி, அமுதா மற்றும் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் கூட்டத்தில் பல்வேறு கட்சியில் இருந்து பிரிந்து வந்த 50-க்கும் மேற்பட்டோர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். கூட்டத்தில் கழக துணைப்பொதுச்செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர் திரு. ரெங்கசாமி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பிரஷர் குக்கர் வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00