நாகை மாவட்டம் கோடியக்கரை கடற்கரையில் விழுந்து உயிரிழந்த மீனவரின் உடல்

Sep 23 2022 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம், கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலத்தை, பாம்பனிலிருந்து வந்த குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர் செல்வகுமார் என்பவர், கடந்த 9-ம் தேதி கட்டுமரத்தில் தனியாக மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது காற்றின் வேகத்தில் அவர், கடலில் முழ்கினார். இந்நிலையில் கோடியக்கரையில், முழுவதும் சிதைந்து அழுகிய நிலையில் சடலம் கரை ஒதுங்கியது. சடலத்தை கைப்பற்றி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கோடியக்கரையில் சடலம் கரை ஒதுங்கியது குறித்து காவல்துறையினர் மூலம் தகவல் அறிந்த பாம்பனில் உள்ள மீனவர் செல்வகுமாரின் குடும்பத்தினர், வேதாரண்யம் வந்து அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சடலம் மீனவர் செல்வகுமார் தான் என்பதை அடையாளங்கள் மூலம் உறுதி செய்தனர். உடற்கூறு ஆய்விற்கு பின்னர், சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00