சென்னை தாம்பரம் அருகே, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் - சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு - போலீசார் விசாரணை
Sep 26 2022 5:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை தாம்பரம் அருகே, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.
தாம்பரத்தை அடுத்துள்ள சிட்லப்பாக்கம் ராஜராஜேஸ்வரி தெருவில் வசித்து வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நிவாகியான சீதாராமன் இல்லத்தின் முன்பு கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி, தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல் குண்டுவீச்சு குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.