தமிழகத்தில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் பொதுமக்‍கள் அச்சம் - அமைதியைச் சீர்குலைக்‍க நினைக்‍கும் எந்தவொரு சக்‍தியையும் அனுமதிக்‍காமல் போலீசார் உறுதியான நடவடிக்‍கைகளை எடுக்‍க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Sep 26 2022 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் அமைதியைச் சீர்குலைக்‍க நினைக்‍கும் எந்தவொரு சக்‍தியையும் அனுமதிக்‍காமல் போலீசார் உறுதியான நடவடிக்‍கைகளை எடுக்‍க வேண்டுமென, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களால், தமிழ்நாட்டின் அமைதியான சூழல் பறிபோய்விடுமோ என்ற பயமும் பதற்றமும் மக்களிடையே ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே குற்றச் செயல்களும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் உருவாவதைக் கடந்த காலங்களில் நாம் பார்த்து வந்திருக்கிறோம் - தற்போதும் அதுதான் நடந்துகொண்டிருப்பதாக திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியைச் சீர்குலைக்க நினைக்கும் எந்தவொரு சக்தியையும் அனுமதிக்காமல் காவல்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00