மதுரை அருகே தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கேத்ரீனா கைஃப் : திரைப்பட பாடலுக்‍கு ஆசிரியர்கள், மாணவர்களுடன் நடனம்

Sep 26 2022 6:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை உசிலம்பட்டி அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகை கேத்ரீனா கைஃப் பங்கேற்று, திரைப்பட பாடலுக்‍கு நடனமாடினார்.

உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூர் இ.புதுப்பட்டி கிராமத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளியில் நிகழ்ச்சிக்‍கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நடிகை கேத்ரீனா கைஃப் கலந்துகொண்டு, பள்ளியில் புதிய கட்டடங்களை தொடங்கி வைத்து மாணவர்களுடன் உரையாடினார். இதையடுத்து, திரைப்பட பாடலுக்‍கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கேத்ரீனா கைஃப் நடனமாடினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00