செல்போன் திருடுவதற்காக ஓடும் ரயிலில் ஏற முயன்ற கொள்ளையன் - கீழே விழுந்து கால் முறிந்ததால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி

Oct 6 2022 4:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் ஓடும் ரயிலில் செல்போன் பறிக்‍க முயன்ற கொள்ளையன் கீழே தவறி விழுந்து கால் துண்டானது.

சென்னை சென்டரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தை நெருங்கியபோது, கேட் பகுதியில் ரயில் மெதுவாகச் சென்றது. அப்போது நவீன் என்ற அட்டை நவீன், ரயிலில் ஏறி செல்போனை பறிக்‍க முயன்றார். இதில் அவர் தவறி விழுந்ததால் கால் துண்டானது.

ரயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருப்பவர்களிடம் செல்போன் பறித்துச் செல்வதும், ரயிலில் ஏறி பயணிகளின் பாக்கெட்டுகளில் இருந்து செல்போன் திருடுவதையும் நவீன் வழக்‍கமாக கொண்டிருந்தார். கொருக்குப்பேட்டை இருப்புபாதை காவல்நிலையத்தில் இவர் மீது 6-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00