கன்னியாகுமரி மாவட்டத்தில் கொகுசு கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து : பொதுமக்‍கள் ஒன்று திரண்டு மீட்ட காட்சிகள் வைரல்

Oct 6 2022 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொகுசு கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்‍குள்ளானது. அதனை பொதுமக்‍கள் ஒன்றுதிரண்டு மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில், சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கார் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. விபத்தை ஏற்படுத்திய நபர் மது போதையில் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அந்த நபரை போலீசார் மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த வாகனத்தை பொதுமக்கள் ஒன்றுதிரண்டு நிமிர்த்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00