காஞ்சிபுரம் அருகே புதிய அங்கன்வாடி கட்டடத்தில் கல்வெட்டு வைப்பதில் திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கும், வார்டு உறுப்பினருக்கும் இடையே மோதல்
Oct 6 2022 7:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தில் கல்வெட்டு வைப்பது தொடர்பாக திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கும், வார்டு உறுப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. விவரங்களை செய்தியாளர் பத்மநாபனிடம் கேட்கலாம்...