மக்‍கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் - போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்‍கை

Nov 24 2022 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

திரைப்பட நடிகர் கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உடல்நல பாதிப்பால், நடிகர் கமல்ஹாசன், சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருக்கும் கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், லேசான காய்ச்சல், சளி, இருமல் காரணமாக மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டதாகவும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00