அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி நவ. 26-ல் தொடக்கம் - 414 நீட் பயிற்சி மையங்களில் ஏற்பாடு

Nov 24 2022 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசுப் பள்ளி மாணவர்களான இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்பு வரும் 26-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்‍கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்காக மாநில முழுவதும் 414 நீட் பயிற்சி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என்றும் தெரிவித்துள்ள பள்ளிக்‍கல்வித்துறை 28,000 மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00