மாமன்னன் ராஜராஜ சோழனின் மெய்க் கீர்த்தி - மாணவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் இசை கோர்வையாக்கி வெளியீடு

Nov 24 2022 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாமன்னன் ராஜராஜ சோழனின் மெய்க் கீர்த்தியை, மாணவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில், ராமாபுரத்தில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரி காட்சி தொடர்பியல் துறை மாணவர்கள், பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு இசை கோர்வையாக்கி வெளியிடப்பட்டுள்ளது. ராஜராஜ சோழனின் பிறந்தநாளை இனி வரும் ஒவ்வொரு நவம்பர் 3-ம் தேதியிலும் அரசு விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலாம் ராஜராஜன் 3 வித மெய்க்கீர்த்திகளை கையாண்டாலும் 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையே எட்டாம் ஆண்டிலிருந்து பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை மெய்க்கீர்த்தி இவரது ஆட்சியில் நடைபெற்ற முதற்போரைக் குறிக்கும் வகையில், 'காந்தளூர்ச்சாலை கலமறுத்த' என்ற பட்டத்தைக் குறிப்பிடுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00