சென்னை விமான நிலையத்தில் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையம் அமைப்பு : மாசு பரவுதல், எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும் வகையில் ஏற்பாடு

Nov 25 2022 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை விமான நிலையத்தில் மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய விமான நிலைய ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்களில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் இந்த எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மாசு பரவுவதை தடுக்கவும், எரிபொருள் செலவை குறைக்கும் வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 கிலோ வாட் மற்றும் 7 கிலோ வாட் என இரண்டு சார்ஜிங் பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், செல்போன் ஆப் மற்றும் ரேடியோ அலைவரிசை அடையாளக் கோடு வாயிலாக இதனை பயன்படுத்த முடியுமென கூறப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்து சார்ஜிங் நிலையத்தை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00