அ.இஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு... தியாகராய நகர் இல்லம் முன்பு திரண்டு சின்னம்மாவை வாழ்த்தி முழக்கம்
Nov 25 2022 1:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை கழக நிர்வாகிகள் சந்தித்து வரும் நிலையில், சென்னை தியாகராய நகர் இல்லம் முன்பாக திரண்டுள்ள ஏராளமான தொண்டர்கள், சின்னம்மாவை வாழ்த்தி முழக்கமிட்டு வருகின்றனர்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தொடந்து சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், புரட்சித்தாய் சின்னம்மாவை தியாகராய நகர் இல்லத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர். புரட்சித்தாய் சின்னம்மா இல்லம் அருகே குழுமி உள்ள திரளான தொண்டர்கள், சின்னம்மாவை வாழ்த்தி முழக்கமிட்டு வருகின்றனர்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்று வரும் நிர்வாகிகள் தொண்டர்கள், சின்னம்மா தலைமையில் மாண்புமிகு அம்மா ஆட்சி மீண்டும் மலரும் என உறுதிபட தெரிவித்தனர்.