கோயில் நிலங்களை மயானமாக பயன்படுத்த முடியாது : உயர் நீதிமன்ற மதுரைக்‍ கிளை கண்டிப்பு

Nov 26 2022 11:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

கோயில் நிலங்களை மதரீதியான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் சடலங்களை புதைக்கும் இடமாக பயன்படுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்துத் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தில் சடலங்கள் புதைக்கப்படுவதை தடுக்க கோரி நாராயணன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிலத்தை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்றும் வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மனுதாரரின் மனுவை 3 மாதத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00