வணிக வரித்துறை அதிகாரிகளின் செயலுக்கு வணிகர் சங்கம் எதிர்ப்பு - வரும் 29ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு

Nov 26 2022 3:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

சோதனை கொள்முதல் என்ற பெயரில், வணிக வரித்துறை அதிகாரிகள் அத்துமீறலில் ஈடுபடுவதற்கு எதிராக வரும் 29ம் தேதி போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோதனை என்ற பெயரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வணிகர்களை துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினார். சோதனை கொள்முதலான, 'டெஸ்ட் பர்ச்சேஸ்' என்ற பெயரால், வணிகவரித்துறை அதிகாரிகள் அத்துமீறல்களில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00