புயல் எச்சரிக்‍கை எதிரொலி... ராமநாதபுரம், கன்னியாகுமரி, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்‍குச் செல்ல அனுமதி மறுப்பு

Dec 7 2022 11:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

தென் கிழக்கு வங்க கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று புயலாக உருவாகி வருவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆழ்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் கன்னியாகுமரி மாவட்டம் அரபி கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் விசை படகுகள் குளச்சல் மீன் பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00