ஆளுநர் 6-வது விரல், அதை வெட்டி எறிய வேண்டும், அஞ்சு விரல் போதும் : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம்

Dec 7 2022 1:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆளுநர் 6-வது விரல், அதை வெட்டி எறிய வேண்டும். அஞ்சு விரல் போதும் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

அம்பேத்கரின் 66வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்திய பிறகு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அண்ணல் அம்பேத்கர் இந்த நாட்டின் பெருமை என குறிப்பிட்ட சீமான் நாட்டை தாண்டி புகழ்பெற்ற தலைவர்கள் என்றால் அது அம்பேத்கர் மற்றும் காந்தி மட்டும்தான் என்றும், வல்லபாய் பட்டேல் அல்ல என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டிடத்திற்கு அண்ணல் அம்பேத்கரை பெயரை வைப்பது பொருத்தமானதாக இருக்கும் என மீண்டும் வலியுறுத்துவதாக சீமான் குறிப்பிட்டார். பாஜக அம்பேத்கரை கொண்டாடுவதற்கு காரணம் வாக்கு வாங்கி அரசியல் என சீமான் குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00