தஞ்சாவூரில் அரசு பள்ளியில் சினிமா பாடல் மெட்டில் பாட்டு பாடி பாடம் நடத்தும் தலைமை ஆசிரியர்

Dec 7 2022 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சாவூரில், அரசு பள்ளி ஒன்றில் சினிமா பாடல் மெட்டில், பாட்டு பாடி பாடம் நடத்தி வரும் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. பட்டுக்கோட்டை அருகே பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்துவரும் சத்தியமூர்த்தி என்பவர், திரைப்பட பாடல் மெட்டில் எதுகை மோனையோடு, சுதி மாறாமல் பாட்டு பாடி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் பாடத்தின் கருத்துக்களை மனசுக்குள் பதிய வைத்துக் கொள்வதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00