அமமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக்‍ கூட்டம் - ஐ.​டி விங்க்‍ நிர்வாகிகளுக்‍கு டிடிவி தினகரன் அறிவுரை

Dec 7 2022 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் கழக தகவல் தொழில்நுட்ப ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்‍ கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து 150-க்‍கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஒரு கட்சியின் ஆணிவேராக தகவல் தொழில்நுட்ப அணி செயல்படுவதாகவும் எனவே, செய்தியை ஆராய்ந்து நன்கு தெரிந்த பின்னர் தான் அதை பதிவிட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00