திருவண்ணாமலையில் பரணிதீபம், மகாதீபத்திற்கான அனுமதிச்சீட்டு ரூ.2,000-க்‍கு விற்பனை செய்த வீடியோ

Dec 7 2022 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலையில் பரணிதீபம் மற்றும் மகா தீபத்திற்கான அனுமதிச்சீட்டு 2 ஆயிரம் ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்தை காண, சுமார் 35 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தனர். இந்நிலையில் வாலிபர் ஒருவர் சாலையில் நின்று கொண்டு பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கான அனுமதிச்சீட்டை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்ல அனுமதி சீட்டை விற்பனை செய்ய சொன்னது யார் என்பது பெரும் கேள்விக் குறியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00