ஈரோடு: 10 மாதங்களாகியும் குடிநீர் இணைப்பு கொடுக்‍கவில்லை - அதிகாரிகளுடன் திமுக பெண் கவுன்சிலர் வாக்‍குவாதம்

Dec 7 2022 5:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

10 மாதங்களாகியும் குடிநீர் இணைப்பு கொடுக்‍கவில்லை என்றும், மக்‍களுக்‍கு பதில் சொல்ல இயலவில்லை எனவும் பவானி திமுக பெண் கவுன்சிலர் அதிகாரிகளுடன் வாக்‍குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி நகர்மன்றக் கூட்டம் தலைவர் சிந்தூரி தலைமையில் நடைபெற்றது. இதில் 7 வார்டு திமுக கவுன்சிலர் சாரதா, தாங்கள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு 10 மாதங்கள் ஆகிவிட்டதாகவும், ஆனால் இதுவரை குடிநீர் இணைப்புக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு பணம் வசூல் செய்த போதும், இணைப்பு கொடுக்கவில்லை என கூறி அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை முன்வைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00