சென்னைக்‍கு தென்கிழக்‍கே 270 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல்... அடுத்த 3 மணி நேரத்தில், தீவிர புயல் என்ற நிலையில் இருந்து புயலாக வலுவிழக்‍கும் என தகவல்

Dec 9 2022 10:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

வங்கக்‍கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல், தீவிர புயல் என்ற நிலையில் இருந்து புயலாக வலுவிழக்‍கும் என, வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை, புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மால்லபுரத்தையொட்டி கரையை கடக்‍கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00