சேலம் மாவட்டத்தில் கடன் தொல்லையால் பூச்சிகொள்ளி சாப்பிட்டு, கணவன் மனைவி தற்கொலை

Jan 24 2023 3:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் மாவட்டத்தில் கடன் தொல்லையால் பூச்சிகொள்ளி சாப்பிட்டு, கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன், சாந்தி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் புதிதாக வீடு கட்டுவதற்காக, ராஜேந்திரன் 15 லட்சம் ரூபாய் வங்கிக்கடன் பெற்றுள்ளார். மேலும் வங்கிக் கடன் செலுத்துவதற்கான கால அவகாசம் முடிந்ததால், வேறு இரு நபர்களிடம் 19 லட்ச ரூபாய் கடன் பெற்று, வங்கி கடனை அடைத்துள்ளார். இந்நிலையில் கடன்பெற்று 5 ஆண்டுகள் ஆகிய நிலையில், வட்டியுடன் சேர்த்து 40 லட்ச ரூபாய் தர வேண்டும் என, கடன் கொடுத்தவர்கள் மிரட்டி வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கணவன் மனைவி இருவரும், பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி, தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00