குடியரசு தினத்தை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை விமான நிலையம்- தேசியக் கொடியை பிரதிபலிக்கும் மூவர்ண விளக்குகள்

Jan 25 2023 10:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தேசியக் கொடியை பிரதிபலிக்கும் விதமாக மூவர்ணத்தில் வண்ண விளக்குகளை ஒளிரச் செய்துள்ளது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக விமான நிலையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00