தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மரங்களை நள்ளிரவில் வெட்டிச் சாய்த்த மர்ம நபர்கள்

Jan 31 2023 3:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பல ஆண்டுகளாக இருந்த மரங்களை நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் வெட்டிச் சாய்த்துள்ளனர். இந்த சாலையை ஒட்டிய பகுதிகளில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அமைக்‍கும் நோக்‍கில் தொடர்ந்து சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. பாளையம் புதூர் பகுதியிலும் நன்கு வளர்ந்த மரங்களை மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வெட்டி சாய்த்துள்ளனர். உலக வெப்பமயமாதல் காரணமாக மரங்களை வளர்த்து காடுகளை பாதுகாக்‍க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு இயக்‍கங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக பாதுகாத்து வளர்க்கப்பட்டு வந்த இந்த மரங்களை மர்ம நபர்கள் தங்கள் சுயநலத்திற்காக வெட்டி இருப்பது பொதுமக்‍களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00