தேனி ஆண்டிப்பட்டி அருகே அரசுப் பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் மாணவர்கள் : இணையத்தில் வைரலாகும் வீடியோ - பெற்றோர்கள் அதிர்ச்சி

Jan 31 2023 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே ஜக்‍கம்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள், கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் மாணவர்களை தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தக்‍கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டப் பிறகும், இதுபோன்ற அவலங்கள் நிகழ்வது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்‍கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00