ராமநாதபுரம்: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

Jan 31 2023 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டிருப்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை, சின்ன ஏர்வாடி, தொண்டி, நம்புதாளை, தேவிபட்டிணம் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கரைகளிலேயே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00