விருதுநகர் அருகே இருதரப்பினர் கத்தி, அரிவாளுடன் மோதி கொண்ட வீடியோ வைரல் : இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

Mar 17 2023 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நென்மேனியில் இருதரப்பினர் கத்தி, அரிவாளுடன் மோதி கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. சாத்தூர் அருகே வன்னிமடையை சேர்ந்தவர் மாரிமுத்து என்பவர் நென்மேனியில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அதேப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் மீது மாரிமுத்துவின் இருசக்கர வாகனத்தின் கண்ணாடி இடித்ததாக கூறப்படுகிறது. இதனால், மாரிமுத்துவை பாலமுருகன் மற்றும் அவருடைய உறவினர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்து, மாரிமுத்து தனது உறவினர்களிடம் கூறியதையடுத்து, பாலமுருகன் வீட்டிற்கு கத்தி, அரிவாள் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் இரண்டு தரப்பினர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00