திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி : 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

Mar 18 2023 2:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. குளத்தூராம்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள் பங்கேற்றன. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து, போட்டியை காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். மேலும், போட்டியில் வெற்றி பெற்ற சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்கமோதிரம், LEDTV, கட்டில், சைக்கிள், குக்கர் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00