சேலம் மாவட்டதில் ஆடு, மாடுகளை கடித்த மர்ம விலங்குகள் : சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை
Mar 18 2023 3:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டதில் மர்ம விலங்குகள் கடித்ததில் ஆடு, மாடுகள் பரிதாபமாக இறந்தன. அழகாபுரத்தில் உள்ள லட்சுமிபுரம் கணபதி நகர் பகுதியில் நஞ்சப்பன் என்பவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த 10 ஆடு, மாடுகளை மர்ம விலங்குகள் கடித்து குதறின. சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.