தூத்துக்‍குடியில் சீலா, பாறை, ஐலேஷ் உள்ளிட்ட மீன்களுக்கு நல்ல விலையால் மீனவர்கள் மகிழ்ச்சி

Mar 18 2023 5:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்‍குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் சீலா, பாறை, ஐலேஷ் உள்ளிட்ட மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500க்‍கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் தங்கு கடலுக்‍கு மீன்பிடிக்‍கச் சென்ற நிலையில், 100க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் இன்று கரை திரும்பின. இந்த படகுகளில் அதிக அளவு மீன்கள் வந்ததால், சீலா ஒரு கிலோ 700 ரூபாய் வரையும், பாறை ஒரு கிலோ 250 ரூபாய் வரையும், ஐலேஷ் ஒரு கிலோ 200 ரூபாய் வரையும் விற்பனையாகின. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00