திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்‍களில் ஒன்றான கிடா முட்டும் விழா

Mar 18 2023 5:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே முதல்முறையாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்‍களில் ஒன்றான கிடா முட்டும் விழா நடைபெற்றது. அம்மையநாயக்கனூரில் நடைபெற்ற கிடா முட்டு விழாவில் திண்டுக்கல், தேனி, மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 120-க்கும் மேற்பட்ட கிடாய்கள் கலந்து கொண்டுள்ளன. தற்போது நடைபெற்று வரும் போட்டியில் 60 முட்டுக்கள் தொடர்ந்து முட்டும் கிடாய்கள் வெற்றிபெற்றதாகவும், அதில் சோர்வடைந்து பின்வாங்கும் கிடாய்கள் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற கிடாக்களின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், கட்டில், டேபிள், ஷேர், கேஸ் அடுப்பு, மிக்சி உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00