ராக்கெட் ராஜாவின் கூட்டாளி வெள்ளை சுந்தரால் ஏற்பட்ட பரபரப்பு - உறவுக்கார இளைஞருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்த வீடியோ வைரல்

Mar 19 2023 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் ராக்கெட் ராஜாவின் கூட்டாளி உறவுக்கார இளைஞருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராக்கெட் ராஜாவின் கூட்டாளி வெள்ளை சுந்தர். இவர் மீது சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் வெள்ளை சுந்தரின் உறவினருக்கு துப்பாக்கியை கையில் கொடுத்து சுடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு வீட்டில் வெள்ளை சுந்தரின் உறவினர் துப்பாக்கியால் சுடும்போது அங்கு பெண்களும் சிரித்துக்கொண்டே இருக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த காட்சி நெல்லை மாநகரப் பகுதியில் நடந்ததா அல்லது வேறு எங்காவது நடந்ததா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00