சிம்புவின் பத்து தல படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு

Mar 19 2023 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடித்துள்ள பத்து தல படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'பத்து தல' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த படத்தில், நடிகர் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜய் அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் இணையத்தில் நல்லவரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00