நடிகர் அஜித்குமாரின் தந்தை பாலசுப்பிரமணியம் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் - இந்த கடினமான நேரத்தில் அன்பு சகோதரர் அஜித்துக்கு, மனவலிமையையும், தைரியத்தையும் வழங்க ஆண்டவனை வேண்டுவதாகவும் உருக்கம்

Mar 24 2023 1:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் அஜித்குமாரின் தந்தை பாலசுப்ரமணியம் மறைவுக்கு புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

புரட்சித்தாய் சின்னம்மா தனது ட்விட்டர் பக்கத்திகல் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரபல நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை பாலசுப்ரமணியம் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன் என தெரிவித்துள்ளார்.

தந்தையின் மறைவு அஜித் அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும் என குறிப்பிட்டுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, தனது தந்தையை இழந்து வாடும் இந்த கடினமான நேரத்தில் அன்பு சகோதரர் அஜித் அவர்களுக்கு இதனை தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும், தைரியத்தையும் வழங்க வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தந்தையை இழந்து வாடும் அன்பு சகோதரர் அஜித் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய ரசிகர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என தனது இரங்கல் செய்தியில் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00