பழனியில் வரத்து அதிகரிப்பால் கொய்யாப்பழம் விலை குறைந்தது : விலை குறைந்து ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.40க்கு விற்பனையானதால் விவசாயிகள் கவலை

Mar 24 2023 2:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கொய்யாப்பழம் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தினந்தோறும் தோட்டங்களில் பறிக்கப்படும் கொய்யாப் பழங்கள் ஆயக்குடியில் உள்ள கொய்யா சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விவசாயிகளால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆயக்குடி கொய்யா சந்தையில் 25 கிலோ அடங்கிய கொய்யாப் பெட்டி ஒன்று 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை விலை போனது. கடந்த வாரம் 25 கிலோ கொய்யாபழப் பெட்டி ஒன்று 1200 ரூபாய் முதல் 1600 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது கொய்யாப்பழம் வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக விலை வீழ்ச்சியடைந்தது. இதனால் கொய்யா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00