விருதுநகர் அருகே சூறைக்காற்றால் பல லட்சம் மதிப்பு வெற்றிலை மரங்கள் சேதம் - உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

Mar 24 2023 2:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் அருகே சூறைக்காற்றால் பல லட்சம் மதிப்பிலான வெற்றிலை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆவுடையாபுரம் பகுதியில் கூட்டுப் பண்ணை முறையில் வெற்றிலை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாக சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெற்றிலை மரங்கள் சேதமடைந்தன. கூட்டுப் பண்ணை மூலம் விவசாயம் செய்யப்படுவதால், வெற்றிலைக்கு பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். எனவே வெற்றிலை விவசாயத்தை காப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00