சேலத்தில் 'நம்ம சிறுதானியம்' என்னும் சிறுதானிய பயிர்கள் குறித்த கண்காட்சி - கம்பு, ராகி, திணை, சோளம் போன்ற சிறுதானிய பயிர்கள் காட்சிப்படுத்தப்பட்டன

Mar 24 2023 6:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு வேளாண்மை துறை சார்பில், நம்ம சிறுதானியம் என்னும் சிறுதானிய பயிர்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

சிறுதானிய பயிர்கள் குறித்து இன்றைய இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, அரசு மற்றும் தன்னார்வ அமைப்பின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது, இந்நிலையில், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில், நம்ம சிறுதானியம் என்னும் சிறுதானிய பயிர்கள் குறித்த கண்காட்சியை ஆட்சியர் கார்மேகம், தொடங்கி வைத்து, சிறு தானியங்கள் குறித்த புத்தகங்களை வெளியிட்டார். கண்காட்சியில் கம்பு, ராகி, திணை, சோளம், பச்சைப்பயிறு, கொள்ளு, எள்ளு உள்ளிட்ட பல்வேறு சிறுதானிய பயிர்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00