விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் - முக்‍கடல் சங்கமிக்‍கும் திரிவேணி சங்கமம் பகுதியில் சூரிய உதயத்தை கண்டு ரசித்து உற்சாகம்

Mar 26 2023 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர். தற்போது கடந்த சில நாட்களாக பள்ளிகளில் தேர்வு நடைபெறுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் வார விடுமுறை நாளான இன்று சூரிய உதயத்தை காண முக்‍கடலும் சங்கமிக்‍கும் திரிவேணி சங்கம பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00